குக் வித் கோமாளி அஸ்வினுக்கு ஜோடியாக நடிக்கும் பிக் பாஸ் பிரபலம்.! அதுவும் நீங்கள் எதிர்பார்த்தவர் தான்.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து நபர்களும் தற்போது சினிமாவில் மிக உயரமான இடத்தில் இருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும் அதிலும் குறிப்பாக இரண்டாவது சீசனில் […]