தெய்வத்திருமகள் படத்தில் நடித்த குழந்தை சாரா இப்படி மடமடவென வளர்ந்துவிட்டாரே.! வைரலாகும் புகைப்படம்
இயக்குனர் ஏ எல் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் தெய்வத்திருமகள், இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. படத்தில் விக்ரம் […]