நடிகர் ஜிவி பிரகாஷின் அழகிய தங்கை யாருன்னு தெரியுமா ?? படத்துல கூட நடிச்சிருக்காங்க !! யாருன்னு தெரிஞ்சா அ திர்ச்சியாகிடுவீங்க !!
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது. அந்தவகையில் தற்போதைய சினிமாவில் இளையராஜா, ஏஆர் ரகுமானிற்கு அடுத்ததாக பல இசையமைபாளர்கள் இருக்கும் நிலையில், இசையால் ஈர்த்து வருபவர் ஜிவி பிரகாஷ். […]