கார்த்தி நடித்த பையா படத்தில் யோகி பாபு இப்படியொரு காட்சியில் நடித்துள்ளாரா?- இது எத்தனை பேருக்கு தெரியும்?
நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக சுல்தான் திரைப்படம் வெளியாகி இருந்தது. விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி இப்படம் பேசியிருந்தது, மக்களுக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது. எப்போது தொலைக்காட்சியில் பார்க்கலாம் என்கிற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளார்கள். நடிகர் […]