சிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் இந்த பிரபலம் யார் என்று தெரிகிறதா..? எல்லோருக்கும் பிடித்த பிரபலம்..!
லாக் டவுன் காலம் ஆரம்பித்ததில் இருந்து பிரபலங்களின் பழைய புகைப்படங்கள் அதிகம் இணையத்தில் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. சில புகைப்படங்கள் ரசிகர்களால் வெளியிடப்பட்டாலும் பிரபலங்களும் தங்களது பழைய […]