நடிகர் சூர்யா சிறு வயதில் எப்படி உள்ளார் பாருங்க..! புகைப்படங்கள் இதோ..
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருவபவர் நடிகர் சூர்யா. சினிமா துறை மட்டுமின்றி சமூகத்தின் மீதும் அக்கரைக் கொண்ட ஒரு நல்ல மனிதராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர். இவர் தற்போது இயக்குனர் சுதா […]