கொரோனா வார்டில் மனைவி : பிறந்து 5 நாள் குழந்தையுடன் வெளியில் காத்திருக்கும் கணவன்!!
இந்தியாவில் மனைவி கொரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனை அறைக்கு வாசலில் கணவன் 5 நாட்களுக்கு முன்னர் பிறந்த குழந்தையுடன் காத்திருந்த சம்பவம் மனதை உருக்கியுள்ளது. தெலங்கானா மாநிலத்தின் செக்கண்டிராபாத்தில் தான் இச்சம்பவம் […]