கோவிலுக்கு சென்று திரும்பிய தம்பதி : வழிமறித்து கணவர் கண்முன்னே ஐவர் கும்பலின் கொ.டூர செயல்!!
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் முன்னாள் கணவரின் நண்பர்கள் மற்றும் சகோதரனால், பெண் ஒருவர் கணவரின் கண்முன்னே சீ.ரழிக்கப்பட்ட சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தம்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு தங்கள் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். […]