முதல் முதலாக தனது மனைவியை பெண்பார்க்க சென்ற போது கார்த்தி எப்படி இருக்கிறார் பாருங்களேன்.. ஜோடி செம சூப்பர்ல..
நடிகர் கார்த்தி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு MS டிகிரிக்காக அமெரிக்காவிற்கு சென்றவர். தமிழ் சினிமாவில் இயக்குனராக ஆக ஆசைப்பட்டார். இந்தியா திரும்பிய கார்த்தி பிரபல இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணி புரிந்தார். […]