உலகத்துல இப்படியொரு அதிர்ஷ்டசாலி மருமகளா? வரவேற்பை பாருங்க அசந்து போயிடுவீங்க
‘திரு’ என்பது தெய்வத்தன்மை எனவும், ‘மணம்’ என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, ‘திருமணம்’ என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம்.தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகும் […]