42 வயதிலும் இவ்வளவு இளமையா! அசுரன் பட நடிகை மஞ்சு வாரியாரின் லேட்டஸ்ட் லுக்..! வாயடைத்துப்போன ரசிகர்கள்..
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதுமட்டுமின்றி கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரைத்துறையிலும் நடித்து சாதனைகளை புரிந்து வருகிறார். […]