“ஆரி வேற மாறி“ …. பிக்பாஸ் ஆரிக்கு ஆதரவாக பிரபல இசையமைப்பாளர் செய்த காரியம்..! தீயாய் பரவும் வீடியோ உள்ளே..
பிக்பாஸ் டைட்டில் ஆரிக்குத்தான் என பல ரசிர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் சி.சத்யா பிக்பாஸ் ஆரிக்காக ஒரு லிரிக்கல் இசை ஆல்பத்தை வெளியிட்டு உள்ளார். இவர் ஆரி நடித்த “நெடுஞ்சாலை” “உன்னோடு […]