இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சிம்ரன்…. 47 வயதிலும் இப்படி ஒரு அழகா?…. வைரலாகும் புகைப்படங்கள்…!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கமல் மற்றும் விக்ரம் போன்ற பல ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சிம்ரன். 90 ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவருக்கு […]