80ஸ்-களில் தமிழ் சினிமாவில் கலக்கிய பிரபல நடிகை…. இவருடைய மகளா இது?
தமிழ் சினிமாவில் 80-ஸ் 90- ஸ் நடித்து பெயர் பெற்ற குணச்சித்திர நடிகை தான் வனிதா கிருஷ்ணச்சந்திரன். இவர் 13 வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து தற்போது பல சீரியல்களில் […]