தமிழகத்திலேயே NO.1 இவர் தான்…. நடிகர் ரஜினிக்கு வழங்கப்பட்ட விருது….. எதற்காக தெரியுமா?…..!!!!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அறியப்படும் ரஜினிகாந்த் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் […]