“கோதன் நியாய் யோஜனா”…. ஒரு லிட்டர் பசு கோமியம் 4 ரூபாய்…. மாநில அரசு போட்ட பலே திட்டம்….!!!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு “கோதன் நியாய் யோஜனா”என்ற திட்டத்தின் மூலம் பசுவின் கோமியத்தை லிட்டர் நான்கு ரூபாய்க்கு கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி ஹரேலி திருவிழா […]