தங்கத்தை இப்படி கூடவா கடத்துவாங்க?…. ஏர்போர்ட் அதிகாரிகளை வாய்ப்பிழக்க வைத்த பயணி…. திடுக்கிடும் உண்மை….!!!!
சமீபகாலமாக வெளிநாடுகளில் இருந்து தந்திரமாக தங்கத்தினை கடத்த முயற்சிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிக பணத்திற்காக ஆசைப்பட்டு இளைஞர்கள் இத்தகைய வேலைகளை செய்து சிக்கிக் கொள்வதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]