10th, 12th முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.19,000 சம்பளத்தில்…. மத்திய அரசு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!!
பாபா அனு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு […]