அஞ்சி நடுங்கும் பொதுமக்கள், இவற்றை கண்டாலே நெஞ்சம் படபடக்கும் காரணம் என்ன..?

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் இவ்வுலகில் உள்ளனர் ,அமானுஷ்ய சக்தி உள்ளது என்றும் சிலர் உள்ளனர்,இதற்கிடையில் பேய்யை கண்டாலே அலறி அடித்து ஓடும் கூட்டமும் இங்கு தான் உள்ளது இதை பற்றி கூற வேண்டும் என்றால் ஒரு பெரிய விவாத மேடையே அமைக்கலாம் ,இது உண்மையா இல்லையா இது ஒரு மூட நம்பிக்கையை என்று யாராலும் நிரூபித்து காட்டமுடியவில்லை,இதை பற்றி பல திரைப்படங்கள் கூட வந்துள்ளது ,அதே போல் இவை இரண்டிற்கும் மூலதனமாக மக்களான நமே இதை வழிநடத்தி செல்கின்றோம் அதேபோல் இந்த வீடீயோவில் உள்ளதை கண்டால் உங்களாலே நம்பால் இருக்க முடியாது போல,இத விடியோவை முழுவதுமாக காணுங்கள்,மேலும் விடீயோக்களை பார்க்க ஷேர் செய்யவும்