அடேங்கப்பா.. இதுக்கு பேரு தான் டெக்னலாஜி டெவலப்மன்ட் ஆஹ்..??

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. அது என்னவென்றால் திருமணத்தின் பொது செயற்கையாக மேகங்கள் வருவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது தான். பார்ப்பதற்கு நிஜமாகவே மேகங்கள் போல இருக்கும் செயற்கை மேக அலங்காரம் காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். மணமகள் அந்த செயற்கை மரகங்களுக்கு நடுவில் வரும் காட்சி இதோ..