அடேங்கப்பா… இப்டிலாம் கூட மீன் பிடிக்கலாம்..? நம்பவே மு டியலயே.. பாருங்கள் வி ய ந்து போ வீ ங்க..

தற்பொழுது உலகின் பல மூலைகளிலும் வித்தியாசமான நிகழ்வுகள் வினோதங்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன, ஏனெனில் உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்பமுடியாத அளவிற்கு காணப்படும், ஆனால் இதற்கு மாறாக தற்போது ஒரு காணொளி வைரலாகி வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? மேலும், அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. சில மீன்கள் ஆழம் குறைவான சிறு குட்டைகளிலும், சில மீன்கள் ஆழ் கடல்களில், ஒளி புகா பேராழத்திலும் வாழ்கின்றன. அந்த வகையில் மீன் பிடிக்கும் முறைகளும் வித விதமாக நடக்கும், இங்கு ஒரு விதமாக மீன்களை பிடிக்கின்றனர். எப்படினு நீங்களே பாருங்க..