தற்போது உள்ள காலகட்டங்களில் தொலைபேசி ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ளது அதன் வகையில் இந்த டிக் டாக் போன்ற வீடியோக்களை செய்வதற்காகவே இது போன்ற தொலைபேசியை வாங்கி உபயோகின்றனர் ,
இதனை பெரியவர்கள் மட்டும் இல்லாமல் சிறுவர்கள் பலரும் இதன் மூலம் செய்து பிரபலம் அடைத்து வருகின்றனர் ,திரையில் உள்ள பிரபலன்கள் கூட இதனை வழக்கமாக செய்து வருகின்றனர் காரணம் ரசிகர்களை அவர்கள் பக்கம் ஈர்ப்பு வர வைக்க அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை கூட வெளியிட்டு வருகின்றனர் ,

நகைச்சுவை போன்று பல வித்யாசமான செயல்களை செய்து வரும் தமிழ் நாட்டு இளைஞர்கள் ,இவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பெண்களும் உள்ளனர் ,இதோ அந்த வீடியோ தொகுப்பு ,இதோ உங்களுக்காக .,