தன் தாய் வயிற்றில் கருவை சுமக்கும் போதே, முதல் குழந்தையாக இருக்கும் பெண் குழந்தை தம்பியின் வரவுக்கு துள்ளித் துடிப்பாள். பல இல்லங்களில் தம்பி பாப்பாக்களுக்கு இரண்டாவது தாயாகவே மாறி இருப்பாள் அக்கா. அதனால் தான் மணம் முடிந்த பின்னர் தன் கணவர் இல்லத்துக்கு செல்லும் அக்காக்களை மற்றும் தங்கைகளை பிரிய முடியாமல் ஓவென்று அழுகின்றனர் தம்பிகள் மற்றும் அன்ணங்கள். இங்கேயும் அப்படித்தான் திருமணம் முடிந்து, தன் தங்கை மாப்பிள்ளை வீட்டிற்கு செல்கிறார். அந்தப் பிரிவு தாங்க முடியாமல் அண்ணன் அ ழுகிறார். குறித்த இந்த காணொலி இணையத்தில் பரவி வருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.