குஜராத் மாநிலத்தின் சூரத்தை சேர்ந்தவர் மேகா ஆச்சார்யா (28). இவர் அங்குள்ள சிவில் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்தார். இந்த நிலையில்,
சில தினங்களுக்கு முன்னர் அதிகாலை 3 மணிக்கு தனது வீட்டில் மேகா தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டார். இதையடுத்து மேகா ச டலத்தை மீ ட் ட போலீசார் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்ப ற்றினர்.

அதில், மருத்துவமனையில் உள்ள சில மருத்துவர்கள், தலைமை நர்ஸ்களின் து ன்புறு த்தலால் இந்த முடிவை எடுப்பதாக எழுதப்பட்டிருந்ததோடு அவர்களின் பெயரும் எழுதப்பட்டிருந்தது.
சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், மேகாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவர் கணவர் வேறு ஊரில் தங்கி பணி செய்கிறார். மேகா தனது தாயாருடன் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.

இச் சம்பவம் தொடர்பான புகாரின் அடிப்படையில் ஒரு மருத்துவர் மற்றும் இரண்டு தலைமை நர்ஸ்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். கு ற்றவாளிகள் யாரும் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது என கூறியுள்ளனர்.
இந்த நிலையில் மேகா எழுதி வைத்திருந்த கடிதத்தின் முழு வி பரம் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் மருத்துவர் அவினாஷ் துபேடன் தான் த னிமை யில் இ ருக்க வ ற்பு றுத்த ப்ப ட்டதா கவும், அதற்கு தான் தொ டர்ந்து ம று த்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாரா மற்றும் வனிதா என்ற இரண்டு நர்ஸ்களும் அனினாஷுடன் நான் த னி மையில் இ ருக்க வேண்டும் என கூறி து ன் பி று த்தி னார்கள் என எழுதியுள்ளார்.
இதோடு கணவன் மற்றும் மாமியார் வ ரத ட்ச ணை கேட்டு கொ டு மைப்ப டுத்தி யதும் தன்னை, மன அ ழுத் தத் தில் ஆ ழ்த் தி யது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிலரை பொ லிசார் கை து செ ய்து ள்ள நிலையில் மேலும் வி சார ணை நடத்தி வருகின்றனர்.