சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ஒருவர் தான் எருமை சாணி புகழ் ஹரிஜா. எருமை சாணி மூலம் பல இளைஞர்களின் இதயங்களை கவர்ந்துள்ளார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் பல பேர் ஹரிஜாவ சென்னை பொண்ணுனு நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் எருமசாணி ஹரிஜா பக்கா கோயம்புத்தூர் பொண்ணு.

அவருக்கு ஒரு அண்ணன் இருக்கார். சின்ன வயசிலயிருந்து Media மேல ஆர்வம் இருந்ததால். இவர் viscom படித்துள்ளார். இவருக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கிறது. ஆனால், எதை செலக்ட் பண்ணலாம் என யோசிச்சிட்டு இருக்காங்க.

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வெளியிட்டு வருகிறார் ஹாரிஜா அவர்கள். இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படத்தை பார்த்தால் தன்னுடைய அக்குள் அழகை காட்டி சூடான போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை கொடுத்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…
View this post on Instagram