நடிகை ரிது வர்மா “பிரேம இஷ்க் காதல்”, “எவடே சுப்ரமணியன்” உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். மேலும் “பெல்லி சுப்புலு” என்ற படம் மூலம் ரிது வர்மாவிற்கு அ டித்தது ஜாக்பாட். அந்த படம் மூலம் ஹீரோயின் அவதாரம் எடுத்த ரிது வர்மா, 2016ம் ஆண்டுக்கான சிறந்த நடிகை விருதையும் பெற்றார். மேலும் நடிகர் v விக்ரம் நடிப்பில் உ ருவாகவி ருந்த “துருவ நட்சத்திரம்” படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்தார் இயக்குநர் கவுதம் மேனன். ஆனால் அந்த படம் இப்போதுவரை கி டப்பில் போ டப்ப ட்டுள்ளது.

மேலும் அ றிமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் “கண்ணும் கண்ணும் கொ ள் ளை ய டித்தால்” படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்தார். vj ரக்ஷன், நடிகை நிரஞ்சனி, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த அந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாவும் சூப்பர் ஹி ட்ட ஆனது.

இந்நிலையில், நடிகை ரிது வர்மா தற்போது தொப்புள் தெரியும்படி இருக்கும் இவரது புகைப்படங்களை சில இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படங்கள்…

