சில ஆண்டுகளுக்கு முன் அரசன் சோப் விளம்பரத்தில் அரசன் சோப் இது ரொம்ப ரொம்ப நல்ல சோப்பு என்று கூறும் குட்டி குழந்தை பாப்பாவை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. தற்போது அவர் நடிப்புடன், மாடலிங் செய்து வருகின்றார். மேலும், விளம்பர படங்களில் நடித்து கொண்டிருந்தாலும் சில சமயங்களில் சினிமாவிலும் நடித்து வருகிறார்.

கடந்த 2016 யில் வெளிவந்த தெறிபடம் மக்களின் பேராதரவை பெற்றிருந்தது இந்த படத்தை அட்லீ இயக்கி இருந்தார் அதுமட்டும் அல்லாமல் தளபதி விஜய்,நடிகை சமந்தா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள் இந்த படம் என்றும் நீங்கா இடத்தை பிடித்தது அதுமட்டும் அல்லாமல் அட்லீக்கு சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றுதந்தது.

ஆரம்ப காலகட்டத்தில் விளம்பரங்களில் குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட அவர்கள் ஒருசிலர்கள் சினிமா நடிகைகளை விட அழகாக மாறிகொண்டே போகிறார்கள் . அந்த வகையில் அரசன் சோப் விளம்பரத்தில் வந்த குட்டி குழந்தை தற்போது தெறி படத்தில் நடிகையாகியுள்ளார் என்பது பலருக்கும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

