‘அரபிக் குத்து’ பாடலை அச்சு அசலாக ReCreate செய்த இளைஞர்கள்.. வைரல் வீடியோ இதோ..

இயக்குனர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி மக்களிடத்தில் ரீச் ஆனா திரைப்படம் தான் “பீஸ்ட்”. இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் அவர்கள் இசை அமைத்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த படத்தில் இடம் பெற்ற பாடலான ” அரபி குத்து” பாடல் மக்களிடத்தில் செம்ம ரீச் ஆனது. பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனது இந்த பாடல். இந்த பாடலிற்கு விஜய் மற்றும் நடிகை பூஜா-வின் ஸ்டெப்ஸ் எல்லாம் வேற லெவலில் இருந்தது.

இந்நிலையில் அச்சு அசலாக அதே போல இந்த பாடலை இளசுகள் சிலர் ஒன்றாக சேந்து ரேகிரேட் செய்துள்ளனர். இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ உங்களுக்காக…