விஜய் மற்றும் ஸ்ரேயா கூட்டணியில் 2007ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அழகிய தமிழ் மகன். விஜய் முதல் முறையாக வி.ல்.ல.ன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு விஜய் ஓட்டப் பந்தய வீரராகவும், இன்னொரு விஜய் வி.ல்.லன் கதாபாத்திரத்திலும் நடித்தனர். முதல் முறையாக விஜய் வி.ல்.லன் வேடத்தில் நடிக்க முயற்சி செய்தது அவருக்கு தோ.ல்.வி.யை கொடுத்தது.

தற்போது விஜய் வில்லன் வேடத்தில் நடித்தால் செமையாக இருக்கும் என எ.திர்பார்த்துக் கொண்டிருக்கும் இதே ரசிகர்கள் தான் அன்று அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய்யை வி.ல்.ல.னாக ஏ.ற்றுக்கொ.ள்.ள.வி.ல்லை. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிறுமி ஒருவர் நடித்திருப்பார். தன்னுடைய துறுதுறு நடிப்பாலும், மழலைச் சிரிப்பாலும் ரசிகர்களை கவ.ர்ந்தார். அவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த சிறுமி இறப்பின் மூலம் விஜய்யிற்கு தனக்குள் இருக்கும் சக்தியை பற்றி தெரியவரும்.

இந்நிலையில், இப்படம் வெளியாகி 14 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், நாம் குழந்தையாக பார்த்த சிறுமி நிவேதிதா தற்போது நன்றாக வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். 20 வயது ஆன நிவேதிதா தற்போது துபாயில் செட்டிலாகியுள்ளார். இவரின் சமீபத்திய இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.
