உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் சில நம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும், என்று சொல்லலாம். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் மூலமாக நாம் அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டம் மிகவும் பிரபலமான ஒரு மாவட்டம் ஆகும். அங்கு நிறைய மலை பகுதிகள் உள்ளன. அதற்க்கு மத்தியில் போக்குவரத்து என்பது மிகவும் கடினமான ஒரு வி ஷய ம். அந்தவகையில் தற்போது ஒரு அரசு பேருந்து ஒன்று ஹேர்பின் வளைவில் திரும்பும் காட்சியானது இணையத்தில் வெளியாகியுள்ளது..