ஆஹா.. இந்த மாதிரி விளையாட்டுலாம் எங்க இருந்து தான் கண்டு புடிக்குறானுங்க-னு தெரிலயே…

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமணம் எனப்து ஒருவர் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக கருதப்படுகிறது என்று சொல்லலாம். மேலும், அந்த அந்த இடங்களுக்கு ஏற்பது போல திருமணங்கள் நடத்த பெரும், அந்த வகையில் இங்கு ஒரு திருமணத்தில் மணமக்கள் ஒன்றாக சேர்ந்து, ஒரு சில விளையாட்டுக்கள் விளையாடுகிறார்கள், அதை பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். நீங்களும் அதை பார்த்து மகிழுங்கள். இதோ அந்த வீடியோ…