நடிகை ரம்யா பாண்டியன், இவர் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். மேலும் இதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் என்று சொல்லலாம், இவர் நடிகர் அருண் பாண்டியன் அண்ணன் மகள் என்பது அனைவரும் அ றிந்ததே. “ஜோக்கர்” படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானாலும் போதுமான வாய்ப்புகள் கி டைக்காததால் சமூகவலைதளங்களில் கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ரம்யா பாண்டியன் என்று தான் சொல்ல வேண்டும்,

மேலும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமா ளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இவர் இதனைத் தொடர்ந்து காமெடி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றி வந்தார் எனப்து இங்கே குறிப்பிடத்தக்கது. சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் இவர்.

இந்நிலையில் இன்ஸ்டா பக்கத்தில் இவரை 2 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் follow செய்து வருகிறார்கள், மேலும் அதில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர், அந்தகையில் தற்போது டை ட்டான உ டையில் தன்னுடைய அ ழகை கா ட்டி இ ளசுகளை மூ ச்சு மு ட்ட வைத்துள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…
View this post on Instagram