உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு தான் இது. அது என்னவென்றால் பல விதமான இடத்தில் நடந்த திருமணம் தான். அதுவும் சாதாரண நபர்களின் திருமணம் அல்ல இன்றைய நாளில் எல்லா இடங்களிலும் கலக்கும் 2k கிட்ஸ் இன் திருமணங்கள் தான். இம்மம்ம், என்னத்த சொல்ல,.. இந்த வீடீயோவை நீங்களே பாருங்க மக்களே..