ஒருசில காலங்களுக்கு முன்பு மக்களிடத்தில் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை, என்று சொல்லலாம். திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள். மேலும், சிலர் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. அந்த வகையில் டிக் டாக் தான் தற்போது உள்ள பிரபலமான ஒரு app . இதன் மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமாகி விடுகின்றனர், அந்த வகையில் இணையத்தில் வைரலாகும் ஒரு சில டிக் டாக் காட்சிகளை பாருங்க…