இது தான் எண்களின் வளர்ப்பு.. பெண்களை கண்டதும் இந்த காளை என்ன செய்யுதுனு பாருங்க..

தமிழரின் பண்பாடான ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சியாக பல கிராமங்களில் நடந்து கொண்டு வருகிறது இதில் பல பேர் காளைகளை அடக்கி பரிசுகளை குவித்து வருகின்றனர் ,இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக மெரினா கடற்கரையில் போராட்டம் செய்தனர் ,

இதனால் இந்த நிகழ்வானது உலக மக்களை திரும்பி பார்க்க வைத்தது , அவனியாபுரம் ஜல்லிக்கட்டு என்றாலே ஒரு ப்ரேமாண்டத்தை ஏற்படுத்தும் இதனை தெரியாதவர்களே தமிழ் நாட்டில் இருக்க முடியாது அந்த வகையில் இந்த ஜல்லிக்கட்டு தமிழருக்கு உயிர் மூச்சாய் விளங்குகிறது ,

இந்நிலையில் காளை ஒன்று நடுரோட்டில் வேகமாக ஓடுகிறது அதை பார்த்த பெண் ஒருவரை அந்த காளைக்கு பயந்து ஓட தொடங்குகிறார், அனால் அந்த காளை அந்த பெண்ணை ஒன்றும் செய்யாமல் செல்கிறது, இதோ அந்த வீடியோ…