விஜய் தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளர்களுக்கு இணையாக ஆண் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் ம னதில் நீ ங்காத இடத்தை பிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் தற்போதைய விஜய் டிவி தொகுப்பாளராக ரக்ஷனும் ஒரு தொகுப்பாளர். ரக்ஷன் முதலில் ராஜ் டிவி, கலைஞர் டிவியில் தொகுப்பாளராக இருந்தார். ஆனால் அவருக்கென ஒரு அ ங்கீ கா ரத்தை கொடுத்தது இல்லை.

இவருக்கு விஜய்டிவியில் இவர் கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது குறித்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உள்ளார். விஜய்டிவியும் மூலம் ரக்ஷன் மக்கள் மனதில் பிரபலமாகியுள்ளார். மேலும் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொ ள் ளை யடித்தால் என்ற படத்தின் மூலமாக ரக்ஷன் வெள்ளித்திரையில் நடிகராகி மாறியுள்ளார்.

இந்த படத்தில் அவரது நடிப்பு பெரிய தோர் க வனிக்கப்பட்டது. அந்த படத்திற்கு பின்னர் ரக்ஷன்க்கு அடுத்தடுத்த படவாய்ப்புகளும் வந்தவண்ணம் இருக்கிறது. இது குறித்து அ திகா ரபூர்வ அறிவிப் பு விரை வில் வெளியாக இருக்கிறது.

தற்போது நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார் . பிப்ரவரி 3 அன்று நடை பெற்ற நிகழ்ச்சியில் கா தலர் தின சிறப்பு எபி சொட் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கோ மாளிகளும் தங்களது வாழ்வில் நடந்த கா தல் பற்றி கூறி வந்தனர்.

அபோது அஸ்வின் மற்றவர்கள் எல்லாம் கேட்கிற கா தல் கதையை சொல்லு என்று கேட்டதற்கு 8 டவதுல ஆரம்பிச்சு இப்போ நன்றாக போய்க் கொண்டிருக்கிறது என்று சொன்னார். பின்னர் லவ் மேரேஜ்தா என்று சொன்னார்.

ரக்ஷன் தனக்கு திரு மணம் ஆகி விட்டதாக சொன்னதைப் பார்த்து பலரும் காமெடியாக தான் என்று நினைத்தார்கள். அப்படி ஒரு நிலையில் ரக்ஷன் முதல் முறையாக தனது ம னை வியின் பு கைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பு கைப்படம்..
