இந்த பிக்பாஸ் சீசனில், புகையரை எங்கு இருக்கு தெரியுமா..? யாரெல்லாம் போறாங்க பாருங்க.. ! இணையத்தில் கசிந்த புகைப்படம்..!

இந்த நிகழ்ச்சிக்கு இன்னும் வேறு என்த சின்னத்திரை நிகழ்ச்சியாலும் ஈ டுகொ டுக்க முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்த நிகழ்சி வேறு எந்த நிகழ்ச்சியும் இல்லை பிக்பாஸ் நிகழ்ச்சிதான்.

இந்நிலையில் இந்த ஆண்டும் நான்காவது சீசன் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் லாக்டவ்ன் காரணமாக தள்ளிப்போடபட்டது, பின்னர் கடந்த மாதம் ஆரம்பத்தில் கொண்டாட்டத்துடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில்,

பல சின்னத்திரை பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் பாடகர்களும் மாடல் நடிகர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இபப்டி ஐந்து வாரங்களை கடந்து தற்போது இந்த நிகழ்ச்சி வாரத்திற்கு வாரம் இன்னும் விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி ஒரு ஒரு சீசனிலும் போட்டியாளர்கள் டென்சனை குறைப்பதர்க்காக ஒரு அரை ஓதுக்கபட்டு இருக்கும்,

இந்த முறை அண்ட அறையை பெரும்பாலும் camera-கள் மறைத்தே வந்தது. இப்படி அந்த அறை நீச்சல் குளம் அருகில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறைக்கு பல பிரபலங்களும் சென்று வரும் புகைபப்டங்கள் வெளிவந்துள்ளது, இதோ அந்த புகைப்படங்கள்…