நடிகை ஸ்ரேயா சரண் தமிழில் “எனக்கு 20 உனக்கு 18 ” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி, தளபதி விஜய் உடன் “அழகிய தமிழ்மகன்”, மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவாஜி போன்ற வெற்றி படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரேயா சரண் அவர்கள்.மேலும், இவர் Andrei Koscheevனு ஒரு ரஷ்யா தொழிலதிபர சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தையும் இருக்கிறது. இவரின் திருமணத்திற்குப் பிறகு எந்த ஒரு திரைப்படத்தில் இவரை காணமுடியவில்லை. தனது குடும்ப வாழ்க்கையில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது நடிகை ஸ்ரேயா சரண் அவர்கள் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்துல வெளிவரப்போற RRR படத்துல அஜய் தேவ்கன் ஜோடியா நடிச்சிருக்காங்க, என்ற தகவல் வெளியான வண்ணம் உள்ளன. மேலும், இந்த படம் பொங்கலுக்கு வர்ரதா கொஞ்ச நாள் முன்னாடி தான் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தது.

இந்த நிலையில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்ரேயா சரண் தனது சிறுவயது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது என்று சொல்லலாம்..
