உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும்,

நாம் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம், என்று சொல்லலாம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சிறப்பான காணொளி. இந்த உலகத்தில் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் உள்ளன, அதில் மக்கள் பயன்பாட்டில்,
அதிகம் உல்ளது கார்கள் தான், ஒரு சில தங்களது அன்றாட தேவைக்காக கார்களை தான் பயன்படுத்துகிறார்கள், அந்த வகையில் இங்கு ஒரு அசாதாரணமான திறமை உள்ள நபர் கார்களை இபப்டியும் திருப்பலாம் எனபதை நம்மக்கு காட்டியுள்ளார், இதோ அந்த வீடியோ…