இன்றைய தலைமுறை மிஸ் பண்ண சொர்கம்..! என்ன நடக்குதுன்னு நீங்களும் பாருங்க!

விளையாட்டு என்பது நம் உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள பெரிதும் கைகொடுக்கும். அதனால் தான் மாலை முழுவதும் விளையாட்டு என பாரதியார் பாடலில் குறிப்பிட்டிருப்பார். கிராமப் பகுதிகளில் ஊர் திருவிழாக்களின் போதும், உள்ளூர் விசேசங்களின் போதும் பெண்களுக்கும் பல விளையாட்டுப் போட்டிகளை நடத்துவார்கள்.

அதேநேரம் சில ஊரில் முற்றிலும் வித்தியாசமாக ஒரு போட்டியை நடத்தியிருக்கிறார்கள். கிராமப்புறங்களில் நடக்கும் போட்டிகளில் கயிறு இழுத்தால், உரி அடித்தல், கபடி போன்று பல்வேறு விளையாட்டுகள் போட்டிகள் நடக்கும். குறித்த இந்த விளையாட்டு நடந்தது மகிழ்ச்சியும் சந்தோஷத்தையும் தரும். இதோ நீங்களே அந்தக் காட்சியை நீங்களே பாருங்கள்…