உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். இந்நிலையில் கோவில் திருவிழா ஒன்றில் பெண்கள் சிலர் சேர்ந்து கோலாட்டம் ஆடிய காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. ஒரே கலர் சேலையில், ஒரே கெட்டப்பில் கையில் இரண்டு கோள்கள் மற்றும் தலையில் சின்ன குடம் ஒன்றை வைத்துக்கொண்டு அழகிய பெண்கள் கோலாட்டம் ஆடிய காட்சி மிகவும் அழகா உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இது போன்ற நடங்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மறைப்பிது வருகிறதுக்கே ன்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த வீடியோ…