உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், பொம்பூர் பகுதியில் இருளர் மக்கள் ஒரு சிலர் உள்ளார்கள், அங்கு அவர்கள் சேர்ந்து நடனம் ஆடிய காட்சி மற்றும் பாடிய பாடல் காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ, நீங்களே பாருங்க…