இவ்வளவு இடம் இருந்து கரெக்டா இடுப்ப புடிச்சுருக்கு பாருங்க..! – ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட லிப்-லாக் புகைப்படம் உள்ளே..!

நடிகை  ப்ரியா பவானி சங்கர், ‘மான்ஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எஸ்.ஜே.சூர்யா – ப்ரியா பவானி சங்கர் இருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் ப ரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது காதலர் ராஜின் பிறந்த நாளுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.

இப்படியான கிசு கிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன்னுடைய காதலன் புகைப்படத்தை வெளியிட்டார் நடிகை  ப்ரியா பவானி சங்கர். சமூக வலைதளங்களில் active-வாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய  புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில், தற்போது சிம்பான்சி ரக குரங்குகளுடன் முத்தம் கொடுத்து விளையாடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், குரங்குக்கே லிப்-லாக்கா….? இவ்வளவு இடம் இருந்து கரெக்டா இடுப்ப புடிச்சுருக்கு பாருங்க..! என்றும் கலாய் comment-களை வெளியிட்டு வருகிறார்கள்.  அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,