பிரபல டிவியில் சன் சிங்கர், கடிதம், என் இனிய தோழியே போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தான் நடிகை ரேஷ்மா அவர்கள். வாணிராணி, மரகத வீணை, காயத்ரி போன்ற பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விமான பணிப்பெண்ணான ரேஷ்மா, சினிமா மீது இருந்த ஆர் வ த்தால் அதை விட்டு விட்டு சின்னத்திரையில் நு ழைந்தார். நடிகை, தொகுப்பாளினி, செய்திவாசிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவராக வி ள ங்கி வருகிறார். இவர் முதன் முதலில் பிரபல தொலைக்காட்சியில் “வம்சம்” என்ற சீரியலில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

மேலும், “வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் சூரியின் மனைவியாக நடித்து இருப்பார். , இவர் முதன் முதலில் நடித்த திரைப்படம் இது என்றாலும் இதில் புஷ்பா கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது. பட்டி தொட்டி எங்கும் புஷ்பா புருஷனா நீங்க தானே என்ற டைலாக் செம வைரலானது. இந்த படத்தின் மூலம் இவருக்கு தனி ரசிகர் கூட்டம் உருவானது. பிரபல டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கல ந்து கொண்டார்.

தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சோ க ங் க ளை கூறி பெண்கள் மனதிலும் இடம் பி டித்தார் பிக் பாஸ் ரேஷ்மா அவர்கள். பிக் பாஸ் வீட்டில் சுமார் 42 நாட்கள் இருந்த இவர், பின்னர் எவிக்சன் செய்யப்பட்டு வெ ளியேறினார். இந்நிலையில் தற்போது இ றுக்கமான ஜிம் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர்.
View this post on Instagram