உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். மேலும், குழந்தைகள் என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கு சிரிதும் குறைவே இருக்காது. சின்னஞ்சிறு மழலைகள் பொதுவாக தாய் தந்தையை சார்ந்தே இருப்பார்கள். அவர்களுக்கு தேவையான சிறு சிறு விடயங்களைக் கூட பெற்றோர்கள் தான் செய்ய வேண்டும். இந்நிலையில் குழந்தைகள் சிலர் செய்யும் செயல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க…