உணவகத்தில் காப்பாற்றப்பட்ட கர்ப்பிணிப் பெண்..! சமூக விழிப்புணர்வு வீடியோ..

உலகில் நடக்கும் சில நிகழ்வுகள், எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும், என்று தான் சொல்ல வேண்டும்.. அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. தன்னுடைய கணவருடன் கர்ப்பிணி பெண் ஒருவர் உணவகம் ஒன்றிற்கு வருகிறார், அங்கு அமர்ந்து உணவு உண்ணும் பொது அவருக்கு பிரசவ வ லி ஏற்படுகிறது,

உடனடியாக அங்கு உள்ளவர்கள் அவருக்கு முதல் உதவி அளிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது. இது சமூக விழிப்புணர்வு வீடியோ ஆகும். மேலும், இந்த செயல் ஆனது அனைவரின் பாராட்டுக்களை பெறுகிறது அந்த காட்சி, இதோ நீங்களே அந்த விடியோவை பாருங்க…