பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘யாரடி நீ மோகினி’ என்ற சீரியலில் நடித்து வருகிறார் நடிகை நக்ஷத்ரா அவர்கள். இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க முடியாவிட்டாலும், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் தற்போது இவர் திருமணம் செ ய்து கொ ள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் முதல் முதலில் அறிமுகமான ‘கிடா பூசாரி மகுடி’ படத்தில் கதாநாயகனாக நடித்த ராம்தேவ் என்பவரை தான் திருமணம் செய்ய உள்ளார். இந்நிலையில் விரைவில் இவர்களுடைய திருமணம் நடைபெற உள்ளது.
மேலும் சமூக வலைதளங்களில் active வாக இருக்கும் இவர் அ டிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் இவர்.

அந்த வகையில், தற்போது, தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு உடை அணிந்து கொண்டு க்ளிக்கிய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும்.

