“எனக்கு அந்த நேரத்தில் இந்த வாசனை ரொம்ப பிடிக்கும்”..! – ச ர்ச் சையை கிளப்பி விட்ட நடிகர் கமலின் மகள்..! – தீயாய் பரவும் செய்தி இதோ..!

தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகர், நடிகைகளை நாம் பார்த்துள்ளோம். அன்று முதல் இன்று வரை தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொ ள்ள பல நடிகர்கள் போராடி வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் புது முகங்களின் எணிக்கை அதிகரித்துக்கொண்டே போ கிறது. இந்நிலையில் ஹே ராம் படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார் சுருதி ஹாசன்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசனை சுற்றி எப்போது ஏதாவது ஒரு ச ர்ச் சை வட்டமடித்து கொண்டே இருக்கும். அந்த வகையில், தற்போது எனக்கு இதனுடைய வாசனை பிடிக்கும் எனக் கூறி புதிய ச ர்ச் சைக்கு வழி வகுத்திருக்கிறார். சமூல வலைதளத்தில் ரசிகர்களுடன் சமீபத்தில் உரையாற்றினார் ஸ்ருதிஹாசன். அப்போது, தனக்கு மிகவும் பிடித்த வாசனைகள் என சிலவற்றை அவர் குறிப்பிட்டார். 

அதில்  “ரோஸ், சாக்லேட், கேதுரு மரத்தின் வாசம், பென்சில் துகள்கள், புதிய தோள் பொருட்கள், சிகரெட் வாசனை ” என தனக்கு பிடித்த வாசனைகளை அவர் வரிசைப்ப டுத்தியிருந்தார். சமீபத்தில், தான் மது குடிக்கும் பழக்கத்தில் இருந்து முழுவதுமாக வி டுபட்டதாக ஸ்ருதிஹாசன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.