தற்போது உள்ள நிலையில் வீட்டில் உள்ளவர்களுக்கு பொழுது போக்கு என்றால் சீரியல் தான் என்று சொல்லலாம். மேலும் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியலில் இருக்கும் நடிகைகள் அ திக ரசிகர் கூட்டத்தை பெ ற்றுள்ளார்கள். இப்படி அ திக ரசிகர்களை வைத்துள்ள சீரியல் நடிகைகளின் list-ல் ரட்சிதா மகாலட்சுமியும் ஒருவர். இவர் பிரபல தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்.

இந்த தொடர் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றாது என்று தான் சொல்ல வேண்டும் சரவணன் மீனாட்சி சீரியல்க்கு பிறகு தற்போது மற்றொரு சீரியலில் தனது கணவருடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பெ ரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில், பத்து வயது குழந்தைகள் போ டுவது போன்ற ஒரு குட்டியா உடையில் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெ ளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈ ர்த்தது.

இந்நிலையில், லெக் கின்ஸ் பேண்ட், புடவை சகி தமாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்ப்டங்களை இணையத்தில் வெ ளியிட்டுள்ளார் ரச்சிதா. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கன் றாவி புடிச்ச ட்ரெஸ் இது.? என்று கலா ய்த்து வருகிறார்கள். அந்த புகைப்படம் இதோ,,,

