“என்ன ட்ரெஸ் இது..? அந்த பொண்ணு மாதிரி”..? – பிரபல சீரியல் நடிகை வெளியிட்ட ஹாட் புகைப்படம்..! – பாயும் ரசிகர்கள்..!

தற்போது உள்ள நிலையில், சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் அதிகமாக  இருக்கின்றனர். இதற்கு காரணம் சீரியலை சிறியவர்கள் முதல் இல்லத்தரசி வரை அனைவரும் பார்க்கின்றனர். இவர்களுக்கு பொழுதுபோ க்கே சீரியல் பார்ப்பது தான். தொலைக்காட்சிகளில் பல விதமான சீரியல்கள் நாளுக்கு நாள் வெ ளியாகிக்கொண்டு தான் இருக்கிறது.

அப்படி அதிக ரசிகர்களை வைத்துள்ள லிஸ்டில் மு க்கியமானவர் ரச்சித்தா மகாலட்சுமி ஆவார். விஜய் டிவியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” என்ற சீரியல் மிகவும் பிரபலமானது.  இந்த நாடகத்தை இல்லத்தரசிகளுக்கும், காதலர்களுக்கும் மிகவும் பிடித்த ஒன்றாகும். இந்நாடகத்தில் கவினுக்கு ஜோடியாக ரச்சிதா மகாலெட்சுமி நடித்திருப்பார். இப்பொழுது தன் கணவருடன் இணைந்து நாச்சியார்புரம் என்ற சீரியலில் நடித்துவருகிறார்.  

இந்த சீரியலில் கணவனும் மனைவியும் இணைந்து நடிப்பதால் திருமணமான அனைவருக்கும் பிடித்ததாக உள்ளது.  இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரட்சிதா தனது  புகைப்படங்கள் வெ ளியிடுவதை வழக்கமாக கொண்டிருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய செல்ல நாயுடன் விளையாடும் சில புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈ ர்த்துள்ளார் அம்மணி. அந்த புகைப்படங்களுக்கு பல comments-களும் வந்துள்ளன…